பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மத்திய பாஜக அரசின் வேலை பறிப்பு
புதுதில்லி,செப்.4- பொருளாதார வீழ்ச்சியை தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, வேலைப்பறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தொழிலாளர்களும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்காக என்று கூறி ஊழியர்கள் பாதிப் பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவன முதன்மை பொதுமேலாளர் பிரவின் குமார் பர்வார் கூறியதாவது:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக